Wednesday, July 30, 2008

கவிதை?????

வாழ்க்கைசக்கரத்தில் கணிப்பொறி வல்லுனனாய் நான்.

கில்லி, கபடி, பம்பரம் என
சுழன்ற என்கரங்களோ!.. - இன்று வெறுமனே
ctr+c ஐயும் ctrl + v ஐயும்
மட்டுமே தட்டிக்கொண்டுள்ளன!...

1 comment:

samy said...

reallllllly nice mr sreeni